Tamil-Angila sorkalin ariya otrumai

தமிழ் - ஆங்கிலச் சொற்களின் அரிய ஒற்றுமைகள்


RTN. MAJOR DONOR. நா.இராமசாமி


பொருளடக்கம்


1. எங்கிருந்து வந்தது ஆங்கிலம்?

2. COME வந்த விதம்

3. OUT வந்த விதம்

4. PAY, RUN வந்த விதம்

5. BUY வந்த விதம்

6. SAVE வந்த விதம்

7. SHUT, PUT வந்த விதம்

8. WATER வந்த விதம்

9. COMPLAINT வந்த விதம்

10. WENT வந்த விதம்

11. WET, WEDD,WEED வந்த விதம்

12. HOT வந்த விதம்

13. KILL வந்த விதம்

14. SILK வந்த விதம்

15. THIN வந்த விதம்

16. CAVE வந்த விதம்

17. VOMIT வந்த விதம்

18. ESCAPE வந்த விதம்

19. ENERGY வந்த விதம்

20. PUTTY வந்த விதம்

21. WORTH வந்த விதம்

22. TOUCH வந்த விதம்

23. SLIP வந்த விதம்

24. MORE வந்த விதம்

25. QUEUE வந்த விதம்

26. QUESTION வந்த விதம்

27. MOVIE வந்த விதம்

28. VEG, NON VEG வந்த விதம்

29. CRIMINAL வந்த விதம்

30. EDGE வந்த விதம்

31. BRANCH வந்த விதம்

32. SURRENDER வந்த விதம்

33. MURDER வந்த விதம்

34. PUNCTURE வந்த விதம்

35. TAKE வந்த விதம்

36. CRY வந்த விதம்

37. STR-RATS வந்த விதம்

38. LAMINATION வந்த விதம்

39. ANAESTHESIA வந்த விதம்

40. PROBLEM வந்த விதம்

41. GUIDE வந்த விதம்

42. GATE வந்த விதம்

43. FAIR வந்த விதம்

44. JUICE வந்த விதம்

45. PLUNGER வந்த விதம்

46. DEVELOP வந்த விதம்

47. VALUE வந்த விதம்

48. MEAN வந்த விதம்

49. WHERE வந்த விதம்

50. STAY வந்த விதம்

51. SUPPLY வந்த விதம்

52. STUDY வந்த விதம்

53. FRUIT வந்த விதம்

54. CRUDE OIL வந்த விதம்

55. HAND வந்த விதம்

56. HANKER வந்த விதம்

57. DISPOSAL PLATE வந்த விதம்

58. ANGRY வந்த விதம்

59. MAD வந்த விதம்

60. PARITY வந்த விதம்

61. MUTE வந்த விதம்

62. MOOD வந்த விதம்

63. UNION வந்த விதம்

64. NEAR, UN NEAR வந்த விதம்

65. IMPROVEMENT வந்த விதம்

66. KIND வந்த விதம்

67. EDUCATION, EDIT ON, EXIT ON, ADDITION வந்த விதம்

68. TEACHER வந்த விதம்

69. LESSON வந்த விதம்

70. IDIOT வந்த விதம்

71. MOVE, UP, ON வந்த விதம்

72. SPEED வந்த விதம்

73. WASTE வந்த விதம்

74. SNAIL வந்த விதம்

75. NOW, WON, OWN வந்த விதம்

76. BOW வந்த விதம்

77. REMEMBER வந்த விதம்

78. WHET வந்த விதம்

79. FAN வந்த விதம்

80. ROUSE வந்த விதம்

81. CURSE வந்த விதம்

82. UNDERWEAR வந்த விதம்

83. SERVICE வந்த விதம்

84. DATES வந்த விதம்

85. TODAY, TOMORROW, YESTERDAY வந்த விதம்

86. QUICK வந்த விதம்

87. BEARING வந்த விதம்

88. BOTCH வந்த விதம்

89. FINGERம், FIGUREம் வந்த விதம் ,

90. MAINTAIN வந்த விதம்

91. EAT வந்த விதம்

92. GEARம் CLUTCHம் வந்த விதம்

93. CROWD வந்த விதம்

94. HEELம், HEALம், HEALTHம், LATHEம் வந்த விதம்

95. VIOLET வந்த விதம்

96. SANITARY வந்த விதம்

97. ORPHAN வந்த விதம்

98. INDICATER வந்த விதம்

99. HUMAN வந்த விதம்

100. WORLD வந்த விதம்

101. CLAMP வந்த விதம்

102. PULL, PUSH வந்த விதம்

103. CURD வந்த விதம்

104. WORTHLESS வந்த விதம்

105. WORST வந்த விதம்

106. BODY வந்த விதம்

107. CARBURATOR வந்த விதம்

108. THREAD வந்த விதம்

109. DISTRIBUTE வந்த விதம்

110. ENAMEL வந்த விதம்

111. COVER வந்த விதம்

112. THIGH வந்த விதம்

113. LANCE வந்த விதம்

114. POLLUTION வந்த விதம்

115. SOLUTION வந்த விதம்

116. OFF வந்த விதம்

117. CLEVER வந்த விதம்

118. LEVERAGE வந்த விதம்

119. BENEATH வந்த விதம்

120. OLDAGER வந்த விதம்

121. FOOD வந்த விதம்

122. PRISON வந்த விதம்

123. BULB வந்த விதம்

124. TEMPER வந்த விதம்

125. ELEPHANT வந்த விதம்

126. CELEBRATION வந்த விதம்

127. SLAVE வந்த விதம்

128. STENO வந்த விதம்

129. FACE வந்த விதம்

130. VOICE வந்த விதம்

131. NOISE வந்த விதம்

132. POLITE வந்த விதம்

133. DEATH வந்த விதம்

134. QUIET வந்த விதம்

135. QUACK வந்த விதம்

136. HUNTING வந்த விதம்

137. TWO வந்த விதம்

138. SELF வந்த விதம்

139. GRAMMAR வந்த விதம்

140. LEARN வந்த விதம்

141. SHORT வந்த விதம்

142. DIE வந்த விதம்

143. FOLLY வந்த விதம்

144. WHEEL வந்த விதம்

145. COINS, NOTES வந்த விதம்

146. DOUBT வந்த விதம்

147. UNIT வந்த விதம்

148. OPERATION வந்த விதம்

149. MOTIVE வந்த விதம்

150. VISIBLE வந்த விதம்

151. CIRCUS வந்த விதம்

152. CONDITION வந்த விதம்

153. DISEASE வந்த விதம்

154. COMB வந்த விதம்

155. CHAIRMAN வந்த விதம்

156. NIGHT வந்த விதம்

157. SALE வந்த விதம்

158. SUCTION வந்த விதம்

159. CREDIT, DIRECT வந்த விதம்

160. RICH வந்த விதம்

161. DOING வந்த விதம்

162. SODA வந்த விதம்

163. WRITING வந்த விதம்

164. PALM வந்த விதம்

165. GAIN வந்த விதம்

166. SMART வந்த விதம்

167. NASTY வந்த விதம்

168. THING வந்த விதம்

169. OMISSION வந்த விதம்

170. TABLE வந்த விதம்

171. ROUND வந்த விதம்

172. SOUND வந்த விதம்

173. SPELLING வந்த விதம்

174. SINK வந்த விதம்

175. EVOKE வந்த விதம்

176. OK வந்த விதம்

177. PILLOW வந்த விதம்

178. PITCH வந்த விதம்

179. FRAUD வந்த விதம்

180. BURIAL வந்த விதம்

181. CALENDER, CALENDAR வந்த விதம்

182. HURT வந்த விதம்

183. CYCLONE வந்த விதம்

184. HARVEST வந்த விதம்

எங்கிருந்து வந்தது ஆங்கிலம்

உலக மக்கள் மகிழ்ச்சியாக வாழ ஒருவரையொருவர் புரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் வீணான சந்தேகங்கள் எழாமலிருக்கும். வீணான சந்தேகம் எழுந்தால், வீணான எதிர்மறைச் செயல்கள் தொடர்கதையாகி விடும். பிறகு அமைதியானாலும் அது தற்காலிகமாக மட்டுமே இருக்கும். இதனால் அரிதான மானிடப் பிறவி, உலகை அறியாமலே இருந்து இறப்புப் போலவே நித்தியகண்டம் பூர்ண ஆயுசு என்றாகி விடும்.

அதனால் மொழி எதுவானாலும் அதைத் தரம் தாழ்த்திப் பேசக்கூடாது. அதே சமயம் அவரவர் மொழியின் திறம் பற்றிப் பேசலாம். இதை மாற்று மொழியினர் ஏற்பதும், ஏற்காததும் அவரவர்க்கு உரிமையுண்டு. நல்லதாக இருந்தால் ஏற்றுக் கொள்ளலாம். புரியாவிட்டால் விட்டு விடலாம். சரியில்லையென்றால் மறுத்து விடலாம். எதுவாயிருப்பினும் இயற்கையுடன் ஒத்துப்போகும் மொழிதான் வளரும், வாழும். வேரில்லாத மொழிகள் விளைச்சலைத் தராமல், வேறு வேலைக்குப் பயன்படும் மரம்போலத்தான் என்று உதாரணம் கூறலாம்.

வேருள்ள மரம் விளைச்சலைத் தரும் மரம். வேரில்லாத மரம் கட்டடம் போலப் பயன்படும். ஆனால் தானாக உயராது.

Futureக்கு Nature மரம் வேண்டும்.
Furnitureக்கு Untrue மரம்தான் வேண்டும்.
Untrue மரம் Pictureக்கு Frame போடத்தான் பயன்படும்.